1. 'கண்ணகி' எனும் சொல்லின் பொருள்
2. பகுதி I உடன் பகுதி II ஐப் பொருத்துக.
பகுதி I பகுதி II
(a) குறிஞ்சி 1. நெல்லரிதல்
(b) முல்லை 2. கிழங்ககழ்தல்
(c) மருதம் 3. உப்பு விற்றல்
(d) நெய்தல் 4. வரகு விதைத்தல்
(a) (b) (c) (d)
3. வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்புடையது?
4. வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?
5. பொருத்துக:
(a) வினைத் தொகை 1. நாலிரண்டு
(b) உவமைத் தொகை 2. செய்தொழில்
(c) உம்மைத் தொகை 3. பவள வாய் பேசினாள்
(d) அன்மொழித் தொகை 4. மதிமுகம்
(a) (b) (c) (d)
6. 'அவன் உழவன்'-என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
7. பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக.
8. பெயர்ச் சொல்லின் வகையறிதல்:நடிகன்
9. பொன்னியிடம் தேன்மொழி தான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள் - எவ்வகைத் தொடர்?
10. பொருந்தாத சொல்லை தேர்வு செய்க